கூடுதல் பேருந்துகள்
காரிமங்கலத்திலிருந்து பாலக்கோட் டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டு மென அப்பகுதிமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஓணம் பண்டிகையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக கேரள மாநில சாலை போக்கு வரத்து கழகம் (கேஎஸ்ஆர்டிசி) வெளிமாநி லங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.